உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடியை சந்தித்தார் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

மோடியை சந்தித்தார் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா வந்திருந்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக்சுலைவான் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.அரசு முறைப்பயணமாக இந்தியா வந்தார் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக்சுலைவான். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை , சந்தித்து பேசினார்.தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளிடையே பரஸ்பரம் ஒத்துழைப்பு, செயற்கை நுண்ணறிவு தாக்கம், ராணுவம், உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

sankaran
ஜூன் 18, 2024 13:40

சாராய க் கடை திறக்கலாமா


s sambath kumar
ஜூன் 21, 2024 12:48

அதை யார்கிட்ட கேட்கணுமோ அவங்க கிட்ட கேளு


sankaran
ஜூன் 18, 2024 13:39

பாதுகாப்பு த் தளவாடங்கள் மிகவும் அவசியம்.


ராம்கிருஷ்
ஜூன் 18, 2024 10:49

அடுத்த மாசமே 50000 கோடிக்கு அப்பாச்சி ஆர்டர்கள் குடுக்கப்படும். அதுக்கு முன்னாடி, மோடியை புகழந்து பைடன் பேசுவாரு பாருங்க. இப்போதைக்கு இமேஜ் வளக்கறதுதான் முக்கியம்.


subramanian
ஜூன் 18, 2024 11:34

பாதுகாப்பு தளவாடங்கள் வாங்காமல் இருக்க முடியாது


மேலும் செய்திகள்





புதிய வீடியோ