உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாடு நிலச்சரிவு: கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் - ராகுல் வலியுறுத்தல்

வயநாடு நிலச்சரிவு: கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் - ராகுல் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வயநாடு நிலச்சரிவை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், பாதிப்புகள், இழப்பீடுகளை சரி செய்ய மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியை எதிர்பார்ப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வலியுறுத்தினார்.கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் சில நாட்களுக்கு முன்னதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல், பொதுச்செயலாளர் பிரியங்கா நேரில் சென்று பார்வையிட்டதுடன், சொந்தங்களை இழந்து தவித்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். வயநாடு நிலச்சரிவு குறித்து இன்று (ஆக.,7) லோக்சபாவில் ராகுல் பேசினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m24fuziy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் பேசியதாவது: சில நாட்களுக்கு முன்னதாக நானும், எனது சகோதரி பிரியங்காவும் வயநாட்டிற்கு சென்று அங்குள்ள மோசமான நிலைமையை எங்கள் கண்களால் பார்த்தோம். கொள்கைகளை தள்ளிவைத்துவிட்டு அனைவரும் மீட்புப் பணியில் ஈடுபட்டது ஆறுதலான விஷயம். வயநாடு நிலச்சரிவை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும். பாதிப்புகள், இழப்பீடுகளை சரி செய்ய மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியை எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

கத்தரிக்காய் வியாபாரி
ஆக 07, 2024 22:07

நீங்க எவ்வளவு நிதி குடுத்தீங்க ராகுல்?


Ramesh Sargam
ஆக 07, 2024 20:55

பொதுவாக ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன் ராகுலுக்கு. வயநாடு நிலச்சரிவில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள். அவர்கள் இந்தியாவில் வசிப்பதால் அவர்களை இந்தியர்கள் என்று கருதுவோம். உனக்கு வோட்டு போட்டவர்கள். உனக்கு மாம்பழம் அனுப்பதெரிந்த பாகிஸ்தான் இஸ்லாமியர்களுக்கு, வயநாட்டில் மிகவும் பாதிப்புக்குள்ளாகிய அவர்கள் ரத்தத்தின் ரத்தத்துக்கு ஏன் ஒரு உதவியும் இதுவரை செய்யவில்லை. அவர்கள் இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் என்பதாலா...??


Anu Sekhar
ஆக 07, 2024 19:27

அங்க தான் யாருமே இல்லையே . எனினும் நீங்க ஆட்டைய போடணுமா. நீங்கி சுருட்டிய காசை கொடுங்க . இங்கேயும் சிறுபான்மையர் தானா ? ஹிந்துக்களை விட்டுடுங்க


தாமரை மலர்கிறது
ஆக 07, 2024 19:07

இந்தியாவிலேயே அதிக ஊழல் முதல்வர் என்று பெயர் எடுத்தவர் பினராய் விஜயன். அதனால் கேரளாவிற்கு ஒரு பைசா கொடுக்க கூடாது.


nagendhiran
ஆக 07, 2024 18:28

பிண அரசியல்"செய்வதை இவனுங்களால் நிறுத்தவே முடியாது போல?


பேசும் தமிழன்
ஆக 07, 2024 18:19

...... மத்திய அரசு ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.


ganapathy
ஆக 07, 2024 17:03

நம்ம நாட்டுல மட்டுந்தான் ஒரு அய்யோக்கிய ஊழல் அரசியல்வாதி மக்கள் வரியை கொள்ளயடிச்சுபுட்டு பின்னாடி அரசிடம் அதே மக்களுக்காக உதவிநிதி கேட்கும் கூத்து நடக்கும்


Anand
ஆக 07, 2024 16:50

உனக்கு வாக்களித்து கெட்டுப்போனவர்கள்....


S.Martin Manoj
ஆக 07, 2024 16:43

இங்கே கருத்து எழுதும் பலருக்கும் அங்கே உள்ள நிலமை தெரியவில்லை, இது போன்ற அசாதாரண நிலமை உங்களுக்கும் வரலாம் என்பதை நினைவில் கொள்ளவும்,பணக்காரர்களின் 16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யும் மத்திய அரசு ஏற்ற நேரத்தில் வரி வாங்கும் மக்களின் துயர் துடைக்க வேண்டும் , அதை விடுத்து பாகுபாடு காட்ட கூடாது, உத்திரபிரதேசம் மழையால் பாதிக்கபட்டபோது உடனடியாக இரண்டாயிரம் கோடி மூன்றாயிரம் கோடி நிதி ஒதுக்கபட்டதே எப்படி? பாதிக்க பட்ட மக்களின் சாபம் உங்கள் அடுத்த தலைமுறையை இல்லாமல் செய்துவிடும்.


GoK
ஆக 07, 2024 17:47

அங்கே உள்ள நிலைமை நன்றாகவே தெரியும். 4 ஆண்டுக்கு முன்னே அந்த மாநில முதல்வருடைய வெள்ள நிவாரண நிதிக்கு பணம் கொடுத்தவன் வெறும் கையில் முழம் போடவில்லை. அந்த பணத்தை எப்படியெல்லாம் விரயம் செய்தனர் என்று பல செய்திகள் வந்தன. மேற்கு தொடர்ச்சி மலையின் அசாதாரண நிலஅமைப்பும் அதில் என்ன செய்யக்கூடாது என்று இரண்டு நிபுணர் குழுக்கள் அறிக்கைகளையும் தூசி படியவிட்டு மிக்கப்படித்தவர்கள் மலையாளிகள் எனும் ஒரு பிரேமையையும் ஏற்படுத்தி திரும்ப திரும்ப தமிழ்நாடு எப்படி கழகக்கயவர்களை தேர்ந்தெடுக்கின்றனரோ அது போல கம்யூனிஸ்டுகளையும் காங்கிரஸியும் மாற்றி மாற்றி தேர்ந்தெடுக்கும் மக்கள் தங்கள் துயரங்களுக்கு தாங்களே பொறுப்பு.


Anand
ஆக 07, 2024 18:07

என்ன சாபம் விடுகிறீர்களா? நீங்கள் கூறுவதை போல இங்கே கருத்து எழுதும் பலருக்கும் அங்கே உள்ள நிலமை ஒருபடி உங்களை விட நன்றாகவே புரியும், அது மிகவும் விவரிக்க முடியாத துயரம், யாருக்கும் அப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது, விஷயம் அதுவல்ல, இந்த இத்தாலி மாபியாவை பற்றி, அவன் எப்படிப்பட்டவன் என ஊர் உலகம் அறியும், அப்படி இருந்தும் மூளை மழுங்கிய அல்லது இந்நாட்டிற்கு கேடுநினைக்கும் சில பிறவிகள் தங்களின் நாட்டுப்பற்றைவிட மத பற்று தான் பெரியது என நினைத்து, தன் தலையில் மண்ணை வாரி இறைத்தது போல இவனை தேர்ந்தெடுத்து இந்நாட்டிற்கும் தங்களுக்கும் பெரும் இழுக்கை தேடிக்கொண்டதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, போதாக்குறைக்கு இவன் ஊரில் உள்ள அணைத்து கூட்டுக்களவாணிகளையும் ஒன்று திரட்டி போடும் ஆட்டம் நீங்கள் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள், அதன் வெளிப்பாடு தான் பலரின் கருத்தாக உள்ளதே தவிர நீங்கள் கூறுவதை போல யாரும் துயரத்தை கண்டு எள்ளி நகையாடவில்லை. ஒன்றை மட்டும் கருத்தில் கொள்ளுங்கள், நாம் அனைவரும் இந்நாட்டு மக்கள், அனைவரின் இன்ப துன்பங்களில் அணைத்து வேற்றுமையை மறந்து இந்நாட்டவர் அனைவரும் உடன் பிறப்புகளை போல தான் வாழ்கிறோம், இவனை போன்று சுயலாபத்துக்காக மக்களை தூண்டிவிட்டு குளிர் காயும் எண்ணங்களை கொண்டவர்கள் அல்ல.


ஆரூர் ரங்
ஆக 07, 2024 18:19

எந்தப் பணக்காரனுக்கு தள்ளுபடி அளிக்கப்பட்டது என்ற உண்மையான விவரம் அளிக்க உங்களால் முடியாது.( ஒருவருக்கும் தள்ளுபடி அளிக்கப்படவில்லை என வங்கிகளே கூறுகின்றன ) ஏனெனில் அது பொய். வாங்கும் 200 க்கு இது டூ மச்.


RAJ
ஆக 07, 2024 16:37

உட்காரு


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை