உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / என்ன செய்கிறார் வெங்கையா நாயுடு?: டில்லி உஷ்ஷ்ஷ்

என்ன செய்கிறார் வெங்கையா நாயுடு?: டில்லி உஷ்ஷ்ஷ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பா.ஜ., தேசிய தலைவர், அமைச்சர், கடைசியாக உயரிய பதவியான துணை ஜனாதிபதி என அனைத்திலும் கால் பதித்தவர், வெங்கையா நாயுடு. இவரும், தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடுவும் படு நெருக்கம்.ஆந்திராவில் தெலுங்கு தேசம், -பா.ஜ., கூட்டணி ஏற்பட காரணமாக இருந்தவர் வெங்கையா; ஏனெனில், திரைமறைவில் இதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டவர்.மோடி ஆட்சி அமைக்க உறுதுணையாக இருக்கும் சந்திரபாபு நாயுடு, வெங்கையாவுடன் இணைந்து, வேறொரு முக்கிய விஷயத்தில் இறங்கியுள்ளதாக, டில்லி அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.தென்னகத்தில் உள்ள ஒரு முக்கிய கட்சி மீது, இந்த இருவரும் தன் கவனத்தை செலுத்தப் போகின்றனர். அந்த கட்சியை பலவீனப்படுத்துவரா அல்லது அதன் பாதையை மாற்றுவரா என்பது குறித்து, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

konanki
ஜூன் 17, 2024 18:45

ஒருத்தர் ஒரு வருஷமா கம்பி என்றார். பாவம் அவருக்கு துணையாக இன்னும் 4 பேர் போதைப்பொருள் கடத்தல் மாடல் திராவிட கும்பல் கம்பி எண்ணும் நேரம் வந்துவிட்டது


konanki
ஜூன் 17, 2024 18:42

திருட்டு டாஸ்மாக் டுபாக்கூர் போதைப்பொருள் மாடல் திராவிஷ அடுத்த போண்டா பஜ்ஜி கூட்டம் புழல் சிறையில்.


Suppu Nachi
ஜூன் 10, 2024 09:56

If it happens it will be too good for ....


Aladi Suga
ஜூன் 09, 2024 16:55

How you ISS and your DMK government killed more public in Coimbatore by Bomb blast?


Ram pollachi
ஜூன் 09, 2024 14:31

தினமும் ஒரு அவதாரம் எடுத்தால் எப்படி?


Abdul Rawoof
ஜூன் 09, 2024 14:26

ஆர் எஸ் எஸ் பயங்கரவாத இயக்கம் என்பது குண்டு வைத்து இந்து மக்களையே கொன்று குவிப்பது


N Sasikumar Yadhav
ஜூன் 09, 2024 17:07

சொல்வதுதான் வேடிக்கை . யாரென உலகத்துக்கே தெரியும்


tmranganathan
ஜூன் 09, 2024 20:55

படிப்பில்லை மூடர்கள்.பாகிஸ் காசு வாங்கி தேச துரோகம் செய்யும் theeviravaadhigal


இராம தாசன்
ஜூன் 10, 2024 02:55

உலகத்துக்கே தெரியும் யார் குண்டு வைப்பவர்கள் என்று.. இந்த மாதிரி முரசொலி படிப்பவர்களுக்கு தான் யார் என்று தெரியாது


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 10, 2024 03:16

நீ இப்படி பொய் சொல்லிக்கொண்டு இருக்கும் பொது காஷ்மீரில் சிவ பக்தர்கள் சென்ற பஸ் மீது உனது சகோதரர்கள் தாக்கி பல உயிர்களை கொன்றிருக்கிறார்கள்.


jeyapaulthanasingh
ஜூன் 09, 2024 11:38

பிஜேபி தி மு க கூட்டணி கண்டிப்பா உருவாகும்


jeyapaulthanasingh
ஜூன் 09, 2024 11:36

DMK கூட்டணி கண்டிப்பா உருவாகும்


சி சொர்ணரதி
ஜூன் 09, 2024 14:28

திமுகவுடன் கூட்டணி நிச்சயம் வைக்க மாட்டார்கள்.கனவு காணுவது உங்கள் உரிமை....


tmranganathan
ஜூன் 09, 2024 20:56

இருந்தால் தானே?


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 09, 2024 09:58

நெல்லிக்காய் மூட்டை கூட்டணியை வளர்க்கப் பாடுபடுகிறார்கள் ............


VASANTHA RANI
ஜூன் 09, 2024 09:30

திராவிடம் என்றால் மக்களை ஏமாற்றி கொள்ளையடிப்பது இப்படி பேசியே 3 தலைமுறை யா மக்களை முட்டாளாக்கிவிட்டர்கள்.


Ruban Samuel
ஜூன் 09, 2024 10:11

பிஜேபி யும் அதானி மூலம் பணம் வாங்கி மத வெறியை தூண்டி ஆட்சியை புடிக்க துடித்தது


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ