வாசகர்கள் கருத்துகள் ( 42 )
எடப்பாடி...அவர்களே இவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும். பாமக, தேமுதிக இரண்டு கட்சிகளும் வேஸ்ட் அன்பு, நியூ ஸிலண்ட்
தே.மு.தி.க...விற்கு ஒரு சீட்டு அதிகமா கொடுங்க ராஜ்யசபா எம்.பி., பதவி மட்டும் கொடுக்காதீங்க ஜெயலலிதா கூறியது போல திராணி இருந்தால் தேர்தலில் வெற்றி பெற்று காட்டட்டும் சுதீஷ் நாயுடு காருக்கு ஓசி பதவி கொடுக்க வேண்டாம். விஜயகாந்த் வேறு, பிரேமலதா வேறு.உங்கள் செல்வாக்கில் அவங்களுக்கு விழுக்காடு அதிகரித்த போல நாடகம் செய்வார்கள். முடிந்தால் ஜீ போன தேர்தலில் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு நீங்கள் ஒன்றோ அல்லது இரண்டு சீட்டுக்கள் அதிகமா கொடுங்க தேமுதிகவிற்கு மற்றும் பா மா கா...செல்வாக்கு இல்லை இதுதான் உண்மை அன்பு, நியூ ஸிலண்ட்
தேமுதிக, பாமக, போன்ற waste baggage வராமலிருப்பதே பாஜகவிற்கு நல்லது.
அதிமுகவே பத்து MP சீட் கூட ஜெயிக்க. மாட்டாங்க. இவங்க. எப்படி ராஜ்யசபா சீட் கொடுப்பாங்க
கடைசியில் வாசன் மட்டுமாவது பாஜகவுடன் கூட்டணி அமைப்பாரா அல்லது அவரும் அல்வா கொடுத்து விடுவாரா? பாவம்!
All these stupid parties will fail Even if Anbumani win any seat he will be useless MP along with AIADMK But with BJP he can become a Central Minister Anyway he is one of the corrupt minister of the past Better go with stupid AIADMK goons who all will also see jail soon
, அதிமுக தேமுதிகவிற்கு சட்டசபை தேர்தலில் 4/6 இடங்களை கொடுத்து இருந்தால் கூட்டணி மேலும் 10 இடங்களில் ஜெயித்து இருக்கும். பாஜகவிற்கு திருக்கோவிலூர் திருவண்ணாமலை போன்ற இடங்களை தேவையின்றி கொடுத்து தானும் கேட்டு பிஜேபியையும் கெடுத்தது. இந்த இடங்களில் அதிமுக அல்லது பாமக நின்று மேற்கு மாவட்டங்களில் பிஜேபிக்கு அதிக இடங்களை ஒதுக்கிஇருக்க வேண்டும். திமுக வந்தால் பரவாயில்லை ஆனால் மற்ற அதிமுகவினர் அல்லது கூட்டணி கட்சியினர் மேலுக்கு வருவதை எடப்பாடிக்கு பிடிக்காது
திமுக வந்தால் பரவாயில்லை ஆனால் மற்ற அதிமுகவினர் அல்லது கூட்டணி கட்சியினர் மேலுக்கு வருவது பிடிக்காது .....உண்மை ..ஆனால் எடப்பாடி நிச்சயம் மேலுக்கு வரமுடியாது ....
அருமை அருமை விஷயம் இப்ப தெரியம் எவ்வளவு % என்று
ஓட்டிற்கு ஐந்தாயிரம் -ஆறாயிரம் றுப்பாய் என்று பணம் கொடுக்கும் கட்சிகள் திமுக அதிமுக . மாறாக கூட்டணியில் சேர பல நூறு கோடிகள் கேட்பவை தான் பாமக மற்றும் தேமுதிக . இவைகளால் பாஜகவிற்கு கேட்ட பெயர் தான் . குறிப்பாக பாமகவை சேர்க்கவே கூடாது
இந்த பாமக தேமுதிக இரண்டு கட்சிகளும் திமுகவை போன்று ஒரு குடும்ப கட்சியே. இந்த இரண்டு கட்சிகளுக்கும் சீட்டும் கொடுத்து தேர்தல் செலவுக்கும் பணமும் கொடுக்க வேண்டும் . இவர்களுக்கு கிடைக்கும் ராஜ்ய சபா சீட் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே . எலியும் பூனையும் போல இந்த இரண்டு கட்சிகளும் வட மாவட்டத்தில் . இந்த இருவர்களையும் வைத்து அதிமுக தேர்தலில் கரை ஏறுவது மிகவும் சிரமமே . எனவே இந்த இரு காட்சிகளையும் பாஜக தவிர்ப்பது ஒரு வகையில் நல்லது தான் .
மேலும் செய்திகள்
தமிழக அரசின் கைது மிரட்டல் எதிர்கொள்ள விஜய் புதிய திட்டம்
4 hour(s) ago | 1
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 31
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
05-Oct-2025 | 5