வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஆர்எஸ்எஸ் என்னும் ட்ரவுசர் பாண்டிகளின் இயக்கம் என்பது ஒவ்வொரு வீட்டிற்கும் நாட்டிற்கும் உலகிற்கும் கேடு என்பதை மக்கள் உணர ஆரம்பித்து விட்டனர்... அதனை ஒதுக்கி வைத்தால் மட்டுமே நாட்டில் மதச் சண்டைகள் இன்றி அமைதி நிலவும் என்பதையும் புரிந்து கொண்டுள்ளனர்...
RSS General Secretary clarified, the Secularism and Socialism was already discussed on Constituency assembly meeting under Dr Ambedkar and it was not added, but Indira in the Emergency added unnecessarily. He didn't ask to remove it nor continue it.
சங்கத்தை விட சோறு முக்கியம் அல்லவா?
மூன்றில் ஒரு பங்கு மெஜாரிட்டி இல்லாமல் நிறைவேற்ற முடியாது. சுப்ரீம் கோர்ட் நேர்மையான தீர்ப்பு மூலம் அகற்ற வேண்டும். ஆன்மீகமில்லா அரசியலை காந்தியே ஏற்காதபோது SECULAR மதமற்ற அரசாக அறிவித்தது சிறுபான்மை வாக்கு வங்கிக்காக மட்டுமே.
ஆர்எஸ்எஸ் இயக்கம் என்பது ஒவ்வொரு வீட்டிற்கும் நாட்டிற்கும் உலகிற்கும் கேடு என்பதை மக்கள் உணர ஆரம்பித்து விட்டனர்... அதனை ஒதுக்கி வைத்தால் மட்டுமே நாட்டில் மதச் சண்டைகள் இன்றி அமைதி நிலவும் என்பதையும் புரிந்து கொண்டுள்ளனர்...
கொள்கையை விட பதவி, அதிகாரம் , பணபலம் இவை எல்லாம் முக்கியம் அல்லவா?
இந்திய உப கண்டத்தை (தமிழக பகுதி தவிர்த்து) ஒரு பெரிய நாடாக ஆண்ட முதல் பேரரசர், அசோகர். புத்த மதத்தை தழுவிய இவர் உலகெங்கும் புத்த மதத்தை பரப்பிய போதும், தனது சாசனங்களில் எல்லா மதத்தினரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று சாசனங்களில் அறிவித்தார். அசோக சக்கரத்தை எல்லா இடங்களிலும் அரசு சின்னமாக பயன்படுத்தும் இந்திய அரசு மத சார்பற்ற அரசாகவே இருக்க வேண்டும்.
நியாயமானதது தான்.கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கலாம்.இதனால் காங்கிரஸ் ஒன்றும் ஆட்சிக்கு வர போவதில்லை.