உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையத்தில் பாதாள சாக்கடையில் இருந்து கசிந்த விஷவாயு வீட்டின் கழிவறை வழியாக வெளியேறியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். அப்பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறுமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s7dpwdky&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

நிவாரணம்

விஷ வாயு தாக்கி மூன்று பெண்கள் உயிரிழந்த நிலையில், நிகழ்விடத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேரில் பார்வையிட்டார். விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என ரங்கசாமி உறுதி அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை