உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திண்டிவனத்தில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

திண்டிவனத்தில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

திண்டிவனம், : திண்டிவனம் ஆஞ்ச நேயர் கோவில் அருகே கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் பகுதியில் டவுன் சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் ராஜாங்குளம் ஆஞ்சநேயர் கோவில் அருகே ரோந்து சென்றனர்.அங்கு விற்பனை செய்வதற்காக 150 கிராம் கஞ்சா வைத்திருந்த திருவள்ளுவர் நகர் நவீன், 26; சின்ன முதலி தெரு சூரியா, 19; அண்ணாநகர் பிரவீன்ராஜ், 26; சஞ்சீவிராயன்பேட்டை சதீஷ்குமார், 25; ஆகிய நான்கு பேரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ