உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

புதுச்சேரி: திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில், உள்ள நடராஜன் சுவாமிக்கு ஆனி திருமஞ்சனம் நடந்தது.வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், உள்ள நடராஜன் சுவாமிக்கு, ஆனி திருமஞ்சனம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 9:00 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, மாலை 6:30 மணிக்கு ஆனி திருமஞ்சனம் நடந்தது. நடராஜர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை