உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய டி.ஜி.பி., ஷாலினி சிங் நியமனம்

புதிய டி.ஜி.பி., ஷாலினி சிங் நியமனம்

புதுச்சேரி: புதுச்சேரியின் புதிய டி.ஜி.பி.,யாக ஷாலினி சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.புதுச்சேரியின் டி.ஜி.பி.,யாக பணியாற்றி வரும் ஸ்ரீநிவாஸ், இந்த மாத இறுதியில் பணி ஓய்வு பெறுகிறார்.இந்நிலையில், புதிய டி.ஜி.பி., யாக ஷாலினி சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.டில்லியில் பணியாற்றி வரும் ஷாலினி சிங், வரும் 1ம் தேதி, புதுச்சேரி டி.ஜி.பி.,யாக பதவியேற்க உள்ளார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை