மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
14 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
14 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
15 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
15 hour(s) ago
அரியாங்குப்பம்: திரவுபதி அம்மன் கோவிலில், அர்ஜூனன் தபசு விழாவில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவையொட்டி, நேற்று மதியம் அம்மனுக்கு அர்ஜூனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் சபாபதி, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் சேர்மன் ஆனந்த், விஜயலட்சுமி உட்பட பலர் தரிசனம் செய்தனர். நேற்று மாலை அம்மன் வீதியுலா காட்சி நடந்தது. முக்கிய நிகழ்வாக இன்று மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது.
14 hour(s) ago
14 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago