உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தகராறு செய்த 3 பேர் கைது

தகராறு செய்த 3 பேர் கைது

நெட்டப்பாக்கம், : பொது இடத்தில் தகராறு செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.மடுகரை சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றார். மடுகரை - பட்டாம்பாக்கம் சாலையில் மது குடித்துவிட்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களை ஆபாசமாக பேசி, தகராறு செய்த விழுப்புரம் மாவட்டம், தளவானுார் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பாலகுரு 28, சவுந்திரபாண்டியன் 33, சக்திவேல் 27 ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ