உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளியில் பரிசளிப்பு விழா

அரசு பள்ளியில் பரிசளிப்பு விழா

நெட்டப்பாக்கம், : கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு, பள்ளி துணை முதல்வர் சித்ரா தலைமை தாங்கினார். பள்ளி பொறுப்பாசிரியர் ஸ்ரீதரன் வரவேற்றார்.உடற்பயிற்சி ஆசிரியை லட்சுமி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். விழாவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் லட்சுமி செய்திருந்தார். தமிழ் ஆசிரியர் கண்ணம்மாள் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ