உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

புதுச்சேரி: மனைவியை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.புதுச்சேரி கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 23; பெயிண்டர். மது போதையில் இருந்த அவர், தனது மனைவியிடம் பைக் சாவியை கேட்டார். அவர் சாவி தராமல் இருந்ததால், ஆத்திரமடைந்த அவர் மனைவி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.இதுகுறித்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை