உள்ளூர் செய்திகள்

சாகை வார்த்தல்

அரியாங்குப்பம் : நோணாங்குப்பம் முத்துமாரியம்மன் கோவிலில் சாவை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.அரியாங்குப்பம், சுந்தரமூர்த்தி விநாயகர் முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி உற்சவத்தையொட்டி, நேற்று சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. சபாநாயகர் செல்வம், நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை