உள்ளூர் செய்திகள்

தேர் பவனி

புதுச்சேரி : புதுச்சேரி மிஷின் வீதி புனித ஜென்ம ராகினி மாதா கோவிலில் அந்தோனியார் தேர் பவனி நடந்தது.புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள புனித ஜென்ம ராகினி மாதா கோவில் உள்ளது. இங்கு மே தினத்தையொட்டி, அந்தோனியார் தேர் பவனி நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு நடந்தது.முன்னதாக சிறப்பு பிராத்தனை நடந்தது. திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை