மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
6 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
6 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
6 hour(s) ago
புதுச்சேரி : ஊர் காவல்படை தேர்வில் வெற்றி பெற்ற, பாகூர் பகுதியை 20க்கும் மேற்பட்டவர்கள் செந்தில்குமார் எல்.எல்.ஏ.,வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.புதுச்சேரியில் ஊர்காவல் படை பணிக்கு நடந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில்,பாகூர் பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் வெற்றி பெற்றனர். அதில், பாகூர் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு பயின்ற 12 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதில், மாணவி சுபஸ்ரீ 82.75 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றார்.இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும், செந்தில்குமார் எல்.எல்.ஏ.,வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago