உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய நிர்வாகிகள் தேர்வு

புதிய நிர்வாகிகள் தேர்வு

புதுச்சேரி : புதுச்சேரி அரசு சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளன செயற்குழு கூட்டம் அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு, சம்மேளன கவுரவ தலைவர் பிரேமதாசன், பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளன புதிய கவுரவத் தலைவராக கீதா, தலைவராக முனுசாமி, துணை தலைவர்களாக செல்வி, ஜெகதீசன் கிரி, சதீஷ், பொதுச் செயலாளராக ஜவஹர், துணை பொதுச்செயலாளர்களாக சுனீலாகுமாரி, ஜெகநாதன், பொருளாளராக மதிவாணன் மற்றும் நிர்வகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை