மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
9 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
9 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
9 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
9 hour(s) ago
கடலுார் : கடலுார், பழையவண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழாநாளை மறுநாள்11ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.வரும்25ம் தேதி மாலை பக்காசூரனுக்கு சோறு போடுதலும், 26ம் தேதி மாலை அர்ச்சுனர் வில் வளைத்தல் மற்றும் திரவுபதி-அரச்சுனர் திருக்கல்யாணம்மற்றும் இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.மறுநாள் 27ம் தேதி கரக உற்சவத்தில் அம்மன் -அர்ச்சுனர் வீதியுலா,சக்தி கரகம் வீதியுலா நடக்கிறது.வரும் 28ம் தேதி தீமிதி உற்சவத்தையொட்டி அன்று காலை மாடு விரட்டு,படுகளத்தை தொடர்ந்து மாலை தீமிதி உற்சவம்மற்றும் சுவாமி வீதியுலா நடக்கிறது. மறுநாள்29ம் தேதி 108 பால்குடம் ஊர்வலம், தர்மர் பட்டாபிஷேகம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர்கள் பெருமாள், சந்திரசேகரன், கோவிந்தன், கந்தசாமி, சுந்தரேசன், விழாக்குழு சந்திரசேகரன், தங்கராசு, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago