மேலும் செய்திகள்
பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் தேர் திருவிழா
1 hour(s) ago
சாலையை கடந்த மான் கார் மோதி பலி
4 hour(s) ago
ஓடும் ரயிலில் யோகா செயல் விளக்கம்
4 hour(s) ago
பொதுத்தேர்வில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு
5 hour(s) ago
நெட்டப்பாக்கம்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நெட்டப்பாக்கம் போலீசார் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட போலீசார் கொடி அணிவகுப்பில் பங்கேற்றனர். நெட்டப்பாக்கம் சிவன் கோவிலில் துவங்கிய கொடி அணிவகுப்பு கரிய மாணிக்கம் நான்கு முனை சந்திப்பு, நெட்டப்பாக்கம், சூரமங்கலம், கல்மண்டபம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சென்று நிறைவடைந்தது.
1 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
5 hour(s) ago