உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஹிந்து சாம்ராஜ்ய ஆண்டு விழா

ஹிந்து சாம்ராஜ்ய ஆண்டு விழா

புதுச்சேரி : புதுச்சேரி ஸத் சங்கம் சார்பில் சத்ரபதி சிவாஜி மகராஜ் முடிசூட்டிக் கொண்ட 350வது ஆண்டு ஹிந்து சாம்ராஜ்ய விழா நடந்தது.புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் நடந்த விழாவிற்கு, தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். முன்னாள் மாநில செயலாளர் கருணாகரன் வரவேற்றார். இளங்கோவன், மாநில செயலாளர் ஞானகுரு முன்னிலை வகித்தனர்.ஆர்.எஸ்.எஸ்., முன்னாள் மாவட்ட செயலாளர் மணி அறிமுகவுரை ஆற்றினார். முன்னாள் மாநில துணை தலைவர் துரை கணேசன் தொகுத்து வழங்கினார். யோகசாந்தி குருகுல நிறுவனர் பிரம்ம யோகானந்த மகராஜ் விழா நுாலை வெளியிட்டு, ஆசியுரை வழங்கினார். ஆர்.எஸ்.எஸ். முன்னாள் மாவட்ட செயலாளர் தண்டபாணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை