மேலும் செய்திகள்
மனைவியை மிரட்டிய கணவன் மீது வழக்கு
7 minutes ago
சமுதாய கல்லுாரியில் விண்ணப்பங்கள் வரவேற்பு
2 hour(s) ago
புதியநடைமுறை
2 hour(s) ago
புதுச்சேரி: சுதந்திர தினம் வரும் 15ம் தேதி நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண் டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அதையடுத்து, புதுச்சேரி மக்கள் சுதந்திர தினத்தன்று, வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட பி.டி.எஸ்., காவலர்கள் தேசியக் கொடி ஏந்தி நேற்று விழிப்புணர்வு பேரணி சென்றனர்.இந்த பேரணி கடற்கரை சாலையில் துவங்கி, குபேர் சாலை, புஸ்சி வீதி, செஞ்சி சாலை வழியாக ஐ.ஜி., அலு வலகத்தை அடைந்தது.
7 minutes ago
2 hour(s) ago
2 hour(s) ago