உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

புதுச்சேரியில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

புதுச்சேரி: புதுச்சேரியில் துறைமுகத்தில் ஒன்றம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி பழைய துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்