உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சி கடை மூட உத்தரவு

மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சி கடை மூட உத்தரவு

அரியாங்குப்பம் : மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, அரியாங்குப்பம் பகுதியில் 21ம் தேதி இறைச்சி கடைகளை மூட வேண்டும் என, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:மகாவீர் ஜெயந்தி விழா 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, அரியாங்குப்பம் பகுதியில், ஆடு, மாடு, கோழி, பன்றி இறைச்சி கடைகள் மூடியிருக்க வேண்டும். மேலும், கடைகளை திறந்து வியாபாரம் செய்ய கூடாது. இவ்வாறு ஆணையர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ