மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
20 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
20 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
20 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
20 hour(s) ago
நெட்டப்பாக்கம்: கரையாம்புத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பள்ளி துணை முதல்வர் பிரேம்குமார் ஜூனியன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் பூங்குன்றான் வரவேற்றார். நுாலகர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பளராக துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரெயின் கோர்ட் வழங்கினார்.நிகழ்ச்சியில் விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago