உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குரோதி ஆண்டு பஞ்சாங்கம் வெளியீடு

குரோதி ஆண்டு பஞ்சாங்கம் வெளியீடு

புதுச்சேரி : புதுச்சேரியில் குரோதி ஆண்டு பஞ்சாங்கத்தை சிவாச்சாரியார்கள் வெளியிட்டனர்.புதுச்சேரி அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் சார்பில், குரோதி ஆண்டு பஞ்சாங்க வெளியீட்டு விழா நேற்று நடந்தது.இந்த நிகழ்வில், முதல் பிரதியை சிவாச்சாரியார்களான, குரு சித்தானந்தா கோவில் அர்ச்சகர் தேவசேனாபதி, லாஸ்பேட்டை பசுபதி, கீதா சங்கர், ஆகியோர் வெளியிட்டனர். இதில், சங்க தலைவர் பாலசுப்ரமணியன் மற்றும் பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். இதையடுத்து, பஞ்சாங்கம் சிவாச் சாரியார்களுக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை