மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
1 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
1 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
1 hour(s) ago
கழிவுநீர் தேக்கம்உறுவையாறு ஆச்சாரியாபுரம் மூகாம்பிகை நகர், 4வது குறுக்கு தெருவில் கடந்த 3 ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.கபிலன், மூகாம்பிகை நகர்.சாலை சேதம்முதலியார்பேட்டை ஏ.எப்.டி. மில் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயகற்று கிடக்கிறது.யுவராஜ், முதலியார்பேட்டை.சாலையில் பள்ளம்ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்று பாலம்வடமங்கலம் சந்திக்கும் இடத்தில் மெகா சைஸ்பள்ளங்கள் உருவாகி உள்ளது.முத்துக்குமரன், ஆரியப்பாளையம்.பாதியில் நிறுத்தப்படும் அரசு பஸ்கள்மதகடிப்பட்டு வழியாக மடுகரை, திருக்கனுார் செல்ல வேண்டிய பி.ஆர்.டி.சி. பஸ்கள் கண்டமங்கலத்துடன் நிறுத்தப்படுகிறது.கிேஷார், மதகடிப்பட்டு.பாதை ஆக்கிரமிப்புதட்டாஞ்சாவடி ராஜிவ் சிக்னல் இ.சி.ஆர்.,பஸ் நிறுத்தம் அருகே சாலையோர பிளாட்பாரத்தை ஆக்கிரமித்து ஆட்டோக்கள் நிறுத்தி அடாவடிசெய்கின்றனர்.கிருஷ்ணமூர்த்தி, புதுச்சேரி.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago