உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நோவா கருத்தரித்தல் மையத்தில் கருத்தரங்கு

நோவா கருத்தரித்தல் மையத்தில் கருத்தரங்கு

புதுச்சேரி, : புதுச்சேரி நோவா கருத்தரித்தல் மையம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவ கருத்தரங்கு ஓசன் ஸ்பிரே ரிசார்ட்டில் நடந்தது.கருத்தரங்கில் நோவா கருத்தரித்தல் மையத்தின் மருத்துவ இயக்குநர் ரோஹித்குட்குட்டியா, முதுநிலை செயற்கை கருத்தரிப்பு நிபுணர் பாரதி தோரேபாட்டீல், நோவா மையத்தின் செயற்கை கருத்தரிப்பு நிபுணர் அம்பிகாதேவி, நோவா தலைமை எம்பிரியாலாஜிஸ்ட் சுஜாதா.இந்திய மருத்துவ சங்க தலைவர் சுதாகர், செயலாளர் டாக்டர் சீனிவாசன், லைப் லைன் மருத்துவமனை அறுவை சிகிச்சை டாக்டர் ராஜ்குமார், சூரியா மருத்துவமனை மயக்க மருந்து நிபுணர் விஜயக்குமார், ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் லதாசதுர்வேதுலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.செயற்கை கருத்தரித்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்து கலந்துரையாடல் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ