உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மத்திய அமைச்சருடன் சபாநாயகர் சந்திப்பு

மத்திய அமைச்சருடன் சபாநாயகர் சந்திப்பு

புதுச்சேரி : புதுச்சேரி சபாநாயகர் செல்வம், மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வாலை நேரில் சந்தித்தார்.டில்லி சென்றுள்ள புதுச்சேரி சபாநாயகர் செல்வம், நேற்று (2ம் தேதி) மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.சந்திப்பின்போது புதுச்சேரி பா.ஜ., மாநில செயலாளர் ஜெயக்குமார் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை