உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விவேகானந்தா பள்ளி மாணவர்கள் கவுரவிப்பு

விவேகானந்தா பள்ளி மாணவர்கள் கவுரவிப்பு

புதுச்சேரி : சுதந்திர தின விழா அணிவகுப்பில் முதலிடம் பிடித்த விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.லாஸ்பேட்டை, செல்லப் பெருமாள் பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த தேசிய விமானப்படை இளநிலை பிரிவு மாணவர்கள் சுதந்திர தின விழா குழு அணிவகுப்பில் பங்கேற்றனர். இதில், முதலிடம் பிடித்து கோப்பையை வென்றனர். அவர்களை பள்ளி தாளாளர் செல்கணபதி எம்.பி., பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா, பள்ளி முதல்வர் கீதா ஆகியோர் பாராட்டி, கவுரவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை