மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
3 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
3 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
3 hour(s) ago
புதுச்சேரி : கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, ரெயின்போ நகர் 7வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் சிவபெருமாள் (எ) சத்யா, 29. இவர் நேற்று காலை அண்ணா சாலை சந்திப்பில் கத்தியுடன் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்தார்.தகவலறிந்த பெரியக்கடை சப் இன்ஸ்பெக்டர் முருகன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சத்யாவை கைது செய்தார்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago