மேலும் செய்திகள்
மொபைலுக்காக நட்பாக பழகியவரை கொலை செய்த இருவர் கைது
16 hour(s) ago
நிதி மேலாண்மையில் மீறல் நடவடிக்கை எடுக்க வலியறுத்தல்
16 hour(s) ago
முதியவரிடம் ரூ.1.10 லட்சம் மோசடி
16 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி புதிய டி.ஜி.பி., ஷாலினி சிங் இன்று பொறுப்பேற்கிறார்.புதுச்சேரி டி.ஜி.பி., யாக பணியாற்றி வந்த ஸ்ரீநிவாஸ் கடந்த மாத இறுதியில் பணி ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து, டில்லியில் பணியாற்றி வந்த 1996 ஆண்டு பேட்ஜ் ஷாலினி சிங் புதுச்சேரி டி.ஜி.பி.,யாக நியமித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.புதிய டி.ஜி.பி., ஷாலினி சிங் நேற்று மாலை புதுச்சேரி வந்தார். இன்று 12ம் தேதி காலை 10:00 மணிக்கு, முறைப்படி புதுச்சேரி போலீஸ் தலைமையகத்தில் போலீஸ் வரவேற்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு டி.ஜி.பி.,யாக பொறுப்பேற்று கொள்கிறார்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago