உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

நெட்டப்பாக்கம் : மடுகரை திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று முன்தினம் மாலை பக்கா சூரனுக்கு சோறு போடுதல் நிகழ்ச்சி யும், நேற்று மாலை அர்சுனன் - திரவுபதி திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக பூநுால் போடுதல், காப்பு கட்டு தல், பாத பூஜை, திருமாங்கல்ய தாரனம், கன்னிகாதானம், மாங்கல்ய தாரனம், லாஜஹோமம், மகாதீபாரதனை நடந்தது. ஏரளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ