மேலும் செய்திகள்
வீரமங்கை தற்காப்பு கலை சாகச விழிப்புணர்வு
19 hour(s) ago
தென் மண்டல ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டி
19 hour(s) ago
ஓடும் ரயிலில் ஓவியப்போட்டி மாணவர்கள், மகளிர் அசத்தல்
19 hour(s) ago
புதுச்சேரி: பெருங்களூர் பூரணி புஷ்கலா சமேத மஞ்சினி கூத்தையனார் கோவிலில், திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது.காலை 7.00 மணிக்கு அய்யனாருக்கு சிறப்பு அபி ேஷகமும் 9.00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. மதியம் 12.00 மணிக்கு பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு மாலை மாற்றுதல், கன்னிகாதானம், மாங்கல்ய தாரணம், லாஜஹோமம், மகாதீபாரதனை தொடர்ந்து, பூரணி புஷ்கலா மஞ்சினி கூத்தையனார் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago