உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருநள்ளாறு இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

திருநள்ளாறு இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ். இவர் தனது சொந்த ஊரான புதுச்சேரிக்கு செல்ல எஸ்.பி.,யிடம் அனுமதி கோரினார். அனுமதி கிடைக்காததால், நேற்று முன்தினம் விடுமுறை எடுத்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு சென்றார். உயர் அதிகாரிகள் அனுமதியின்றி இன்ஸ்பெக்டர் ரமேஷ் விடுமுறை எடுத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சீனியர் எஸ்.பி., மணீஷ், இன்ஸ்பெக்டர் ரமேசை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை