காலை 10:00 மணி முதல் பகல் 3:00 மணி வரைஜிப்மர் மின்பாதையில் பராமரிப்பு பணி: வானொலி நிலையம், சோனியாகாந்தி நகர், ராஜா அண்ணாமலை நகர், பிரியதர்ஷினி நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு, லோகு நகர், புஷ்பா நகர், சீனுவாசபுரம், வீமன் நகர், சுப்பையா நகர், தட்டாஞ்சாவடி, ஜீவானந்த புரம், தாகூர் நகர், ராஜாஜி நகர், பாக்கமுடையான் பேட்டை, சேன்பால்பேட், முத்துலிங்கபேட், கொட்டுப்பாளையம், புதுபேட், லாஸ்பேட்டை, முருகேசன் நகர், செல்லபெருமாள்பேட், பெத்துசெட்டிபேட், பாரதி நகர், மகாவீர் நகர், நந்தா நகர், குறிஞ்சி நகர், ராமன் நகர், குமரன் நகர் மற்றும் விரிவாக்கம், அவ்வை நகர், பெசன்ட் நகர், தில்லைகண்ணு நகர், அசோக் நகர், ஏர்போர்ட் சாலை, லாஸ்பேட்டை கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர் மின் அழுத்த நுகர்வோர்கள்.காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரைபிள்ளையார்குப்பம் மின்பாதை: தொண்டமாநத்தம், ராமநாதபுரம், கூனிமுடக்கு, பிள்ளையார்குப்பம், செல்லிப்பட்டு, வினாயகம்பட்டு, சோரப்பட்டு, வம்புபட்டு, உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள்.