உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நுாறு சதவீத தேர்ச்சியில் டாப் 10 பள்ளிகள் 

நுாறு சதவீத தேர்ச்சியில் டாப் 10 பள்ளிகள் 

புதுச்சேரி: பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் 107 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. அதில், அமலோற்பவம் பள்ளியில் தேர்வு எழுதிய 724 மாணவர்களும் தேர்ச்சி பெற்று நுாறு சதவீத தேர்ச்சியில் முதலிடம் பிடித்துள்ளது.லாஸ்பேட்டை குளுனி-348; பேட்ரிக் பள்ளி-242; திருக்கனுார் சுப்ரமணிய பாரதி பள்ளி- 175; ஏம்பலம் பாலாஜி ஆங்கில பள்ளி- 148; அரியாங்குப்பம் இமாகுலேட் பள்ளி- 146; செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா பள்ளி -142; மணவெளி சான்டா கிளாரா கான்வென்ட் -110, முத்திரைப்பாளையம் முத்திரையார் பள்ளி -102, ரெட்டியார்பாளையம் பிரெசிடென்சி பள்ளி -97 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, நுாறு சதவீத தேர்ச்சி பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை