உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடையாளம் தெரியாத நபர் சாவு

அடையாளம் தெரியாத நபர் சாவு

புதுச்சேரி, : மேட்டுப்பாளையம் அய்யனார் கோவில் சாலையில், அடையாளம் தெரியாத, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அங்கு வந்து இறந்தற்கான காரணம் என எந்த தகவலும் தெரியவில்லை. இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை