உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  26 பேருக்கு எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு

 26 பேருக்கு எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் 26 பேருக்கு சப் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி காவல் துறையில் பணியாற்றி வரும் உதவி சப் இன்ஸ்பெக்டர்கள் 26 பேருக்கு ரெகுலர் முறையில் சப் - இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு பெற்றவர்கள் வரும் 19ம் தேதிக்கு பணிக்கு வர வேண்டும். பதவி உயர்வு பெற்றவர்கள் புதுச்சேரி காவலர் பயிற்சியில் 90 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்கான உத்தரவை உள்துறை சார்பு செயலாளர் ஹிரண் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை