மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
14 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
14 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
14 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
14 hour(s) ago
புதுச்சேரி: இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு சார்பில், அழகு நகைகள் தயாரிப்பு பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி லெனின் வீதியில் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில், பெண்களுக்கான, அழகு நகைகள் தயாரிப்பு இலவச பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க வரும் 15ம் தேதி கடைசி நாளாகும்.பயிற்சி வரும் 19ம் தேதி துவங்கப்படுகிறது. பயிற்சியில் சேருவதற்கு 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். வயது, 18 முதல் 45 வரை இருக்க வேண்டும். 13 நாட்கள் நடக்கும் முழு பயிற்சியில் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. கிராமப்புர பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.முன்பதிவு செய்ய, 9043489659, 8870497520, 0413 - 2246500 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago