உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழிலாளி மீது தாக்குதல்

தொழிலாளி மீது தாக்குதல்

அரியாங்குப்பம் : தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.அரியாங்குப்பம் ஓடைவெளி, பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் சக்கரபாணி, 70; இவர் தனது மனைவி மகாலட்சுமியுடன், அதே பகுதியில் தென்னங்கீற்று முடைந்து வியாபாரம் செய்து வருகின்றனர். நேற்று அங்கு வந்த குப்பன், சுமன் மற்றும் அடையாளர் தெரியாத 2 பேர் சேர்ந்து, சக்கரபாணியை தாக்கி, இனிமேல் போலீஸ் நிலையத்திற்கு சென்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டி வீட்டு சென்றனர்.புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து 4 பேரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை