உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆசிர்வாத தீபம் ஏற்றி வழிபாடு

ஆசிர்வாத தீபம் ஏற்றி வழிபாடு

கீழே சேர்க்கவும்: புதுச்சேரி: பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி, முதலியார்பேட்டையில் ஆசிர்வாத தீபம் ஏற்றப்பட்டது. பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவையொட்டி, நாடு முழுதும் நேற்று முன்தினம் ஆசிர்வாத தீபம் ஏற்றப்பட்டது. அதன் ஒரு பகுதியாக முதலியார்பேட்டை பாரதி மில் வீதி விநாயகர் கோவிலில், பா.ஜ., மாநில துணை தலைவர் பாஸ்கர் தலைமையில் ஆசிர்வாத தீபம் ஏற்றி வழிபட்டனர். நிகழ்ச்சியில், ஏராளமான மகளிர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்