உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

கழிவு நீர் தேக்கம்

உருளையன்பேட்டை கல்வே பங்களா குளக்கரை வீதியில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.சுப்பிரமணியன், உருளையன்பேட்டை.

விளக்கு எரியவில்லை

பெரியக்காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு உட்புற சாலைகளில் தெரு விளக்கு எரியவில்லை.குமார், பெரியக்காலாப்பட்டு.

போக்குவரத்து நெரிசல்

பாக்கமுடையான்பட்டு வினோபாநகர் ஒருவழி பாதையில் எதிரும் புதிருமாக வாகனங்கள்செல்லுவதால் இ.சி. ஆரில் போக்குவரத்துநெரிசல் ஏற்படுகிறது.அழகப்பன், புதுச்சேரி.

கால்நடைகளால் விபத்து

புதுச்சேரி சாரம் கவிக்குயில் நகரில்கால்நடைகள் சாலையில் சுற்றி திரிவதால்அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கின்றன.அசோக், புதுச்சேரி.

நாய் தொல்லை

உழவர்கரை நகர் அஜீஸ் நகரில் நாய் தொல்லை உச்சக்கட்டத்தில் உள்ளதால் குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.ஜெயலட்சுமி, உழவர்கரை.

புதர் மண்டியுள்ளதால் ஆபத்து

கருவடிக்குப்பம் லட்சுமி நகர் விரிவாக்கம் பாரதிதாசன் வீதியில் உள்ள காலிமனைகளில் புதர்மண்டி விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதுசுதாகர், கருவடிக்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை