உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

கழிவுநீர் தேக்கம்

நைனார்மண்டபம் அம்மன் கோவில் தெருவில், வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது.புஷ்பலதா,நைனார்மண்டபம்.

பேனரால் அபாயம்

முருங்கப்பாக்கம் அங்காளம்மன் நகரில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து இடையூராக உள்ளது.சண்முகம்,முருங்கப்பாக்கம்.

விளக்கு எரியவில்லை

கோரிமேடு இஸ்ரவேல் நகர், திருவள்ளுவர் வீதியில் இரவில், தெருவிளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது.டேனியல், கோரிமேடு.

சாலையில் மண் குவியல்

தேங்காய்த்திட்டு பிள்ளையார் கோவில் தெருவில், சாலை அமைக்கப்பதற்காக தோண்டியுள்ள மண் குவியலாக சாலையில் கிடப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.புவனேஸ்வரி,தேங்காய்த்திட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை