உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி..

போக்குவரத்துக்கு இடையூறு

ராஜிவ்காந்தி சிக்னலில் ப்ரி லெப்டில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.குணசீலன். புதுச்சேரி.

கழிவு நீரால் கொசு தொல்லை

புதுச்சேரி இ.சி.ஆர்., பி -வெல் மருத்துவமனை அருகே கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது.சுரேஷ், புதுச்சேரி.

சிமென்ட் சிளாப் சேதம்

வில்லியனுார் கோட்டைமேடு சந்திப்பில் கழிவுநீர் வாய்க்காலில் உள்ள சிமென்ட் சிலாப் சேதமடைந்து உள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.ரஜினி முருகன், வில்லியனுார்.

ைஹமாஸ் விளக்கு எரியவில்லை

தவளக்குப்பம் அபிேஷகப்பாக்கம் செல்லும் சாலை தெப்பக்குளம் அருகில் உள்ள ஹைமாஸ் விளக்குகள் எரியாமல் இரவு நேரங்களில் வாகன விபத்துகள் நடந்து வருகிறது.சிவக்குமார், அபிேஷகப்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை