மேலும் செய்திகள்
தற்காப்பு பயிற்சி நிறைவு விழா
5 hour(s) ago
கல்லுாரியில் மாநில அளவிலான மாநாடு
5 hour(s) ago
போஸ்டர்-புதுச்சேரி
5 hour(s) ago
பா.ஜ., வழக்கறிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
5 hour(s) ago
நெட்டப்பாக்கம் : கரியமாணிக்கம் நீர்குளம் சுற்றி வேலி அமைத்தல் பணியினை காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., துவக்கி வைத்தார். நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம், எம்.பி., நிதி ரூ. 8 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில், கரியமாணிக்கம் கல்குளம் (நீர்குளம்) சுற்றி வேலி அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., கலந்து கொண்டு பணியினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவிப்பொறியாளர் ராமலிங்கேஸ்வரராவ், இளநிலை பொறியாளர் அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago