மேலும் செய்திகள்
அரியாங்குப்பத்தில் பா.ஜ., காலண்டர் வழங்கல்
18 hour(s) ago
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
18 hour(s) ago
புதிய அங்கன்வாடி அமைக்க பூமி பூஜை
18 hour(s) ago
காகிதக்கூழ் கைவினைப் பயிற்சி
18 hour(s) ago
புதுச்சேரி : சென்னை அப்போலோ புரோட்டான் புற்றுநோய் சிறப்பு மருத்துவர், நாளை 2ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனை எதிரில் உள்ள அண்ணா நகர், எண். 22, 14வது குறுக்கு தெருவில், அப்போலோ புரோட்டான் தகவல் மையம் உள்ளது.இம்மையத்தில், புற்று நோய் சிறப்பு மருத்துவர் சுஜித்குமார் முல்லபல்லி, நாளை 2ம் தேதி காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஆலேசானை வழங்குகிறார்.முகாமில், கரும்புற்றுநோய், கருப்பை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், மூளைக்கட்டி, பெண்களின் மார்பகப் புற்றுநோய், பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய், புற்றுநோய் நிலை கண்டறிதல், கீமோதெரபி, இலக்கு சிகிச்சை, நோய் எதிர்ப்பு சிகிச்சை, நோய் தடுப்பு சிகிச்சை மற்றும் புற்றுநோய் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் மருத்துவர் ஆலோசனை வழங்குகிறார். முன்பதிவிற்கு, 99430 99523, 72000 34137 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago