உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெட்டிக்கடை சாம்பல்

பெட்டிக்கடை சாம்பல்

கிருமாம்பாக்கம் : பெட்டிக்கடை எரிந்து சாம்பலானது.கிருமாம்பாக்கம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில், 38. இவர் மெயின் ரோட்டில் பெட்டிக்கடை மற்றும் டீக்கடை வைத்துள்ளார். பெட்டிக்கடை நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தனது கடைக்கு யாரோ தீ வைத்து விட்டதாக செந்தில் கொடுத்த புகாரால் கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், ஏட்டு புனிதராஜ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி