மேலும் செய்திகள்
மொபைலுக்காக நட்பாக பழகியவரை கொலை செய்த இருவர் கைது
9 hour(s) ago
நிதி மேலாண்மையில் மீறல் நடவடிக்கை எடுக்க வலியறுத்தல்
9 hour(s) ago
முதியவரிடம் ரூ.1.10 லட்சம் மோசடி
9 hour(s) ago
புதுச்சேரி: வில்லியனுார் சேந்தநத்தம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அப்பகுதியில் (3ம் தேதி) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. சேந்தநத்தம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு காரணமாக இன்று (3ம் தேதி) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை சேந்தநத்தம் பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago