உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய தலைவர் தேர்வு

புதிய தலைவர் தேர்வு

புதுச்சேரி : ஆரிய வைசிய சமாஜத்தின் பொதுக்குழு கூட்டம், வைசியாள் வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. அதில், சமாஜத்தின் புதிய தலைவராக வேணுகோபால் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.இந்த கூட்டத்தில் ஆரிய வைசிய சமாஜத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்