மேலும் செய்திகள்
திருக்குறள் கூறும் நிகழ்ச்சி
53 minutes ago
அமைச்சர்களுக்கு வேலை கேட்டு போராட்டம்
54 minutes ago
நுாலகம் கட்டும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
54 minutes ago
புதுச்சேரி : வேல்ராம்பட்டு சவுடாம்பிகை கோவில் கும்பாபிேஷகத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் 1 லட்சம் ரூபாய் நிதியை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.முதலியார்பேட்டை அடுத்த வேல்ராம்பட்டு திருமகள் நகரில், சவுடாம்பிகை கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகிறது. கோவில் கும்பாபிேஷகத்திற்கு முதலியார்பேட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், தனது சொந்த நிதியாக 1 லட்சம் ரூபாய்க்கான நிதியை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார். நிகழ்ச்சியின்போது, அ.தி.மு.க., நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
53 minutes ago
54 minutes ago
54 minutes ago